கட்டுப்பாடுடன் தொடரும் இது ஒரு பயணம் நிறுவனங்கள் சுறுசுறுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

10 மே
2021
01:37
பதிவு செய்த நாள்
மே 10,2021 00:37

திருப்பூர்:முழு ஊரடங்கிலும், திருப்பூர் ஏற்றுமதி மற்றும் சார் நிறுவனங்கள், தங்கள் இயக்கத்தை கட்டுப்பாடுகளுடன் தொடர உள்ளன.முழு ஊரடங்கு இன்று முதல் அமலானாலும், அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பட்டியலில் இடம்பெற்றிருப்பதால், திருப்பூரில் பிலான்னடை ஏற்றுமதி நிறுவனங்கள், வழக்கம்போல் இயக்கத்தை தொடர்கின்றன.நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி போன்ற ஜாப்ஒர்க் நிறுவனங்கள்; பல்வேறு வகை அக்சசரீஸ் வர்த்தக நிறுவனங்களும் இயங்குகின்றன.



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:முழு ஊரடங்கு நாட்களில் பின்பற்ற வேண் டிய அம்சங்கள் குறித்து, கலெக்டர் விஜயகார்த்திகேயன், போலீஸ்கமிஷனர் கார்த்திகேயன் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். ஊரடங்கு நாட்களில், தொழிலாளர்கள் பணிக்கு செல்ல, இரு சக்கர வாகனங்களை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது.


அந்தந்த நிறுவனங்கள், நிறுவன வாகனம், தனியார் வாகனங்களில், உரிய அனுமதி பெற்று, தொழிலாளரை பணிக்கு அழைத்து வரவேண்டும்; பணி முடித்தபின், தொழிலாளரை வீட்டில் கொண்டு சென்றுவிட வேண்டும்.தொழிலாளர்களுக்கு, நிறுவன வளாகத்திலேயே உணவு வழங்கப்பட வேண்டும். நிறுவனங்களில், கொரோனா தடுப்பு வழிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரின் அறிவுரையை பின்பற்றி, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் இயங்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-மே-202119:29:44 IST Report Abuse
Ram Pollachi திருப்பூரில் முதலீடு செய்யாத அரசியல்வாதிகள் வெகு சிலரே.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
10-மே-202115:41:29 IST Report Abuse
SENTHIL NATHAN உரிமையாளர்கள் கண்டிப்பாக விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும். கண் துடைப்புக்காக செய்து வினையை விலைக்கு வாங்க வேண்டாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X