விபத்தில் மாணவர் இறப்பு பெற்றோருக்கு ரூ.25.5 லட்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2021
01:13

சென்னை : விபத்தில் இறந்த மாணவரின் பெற்றோருக்கு, 25.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



சென்னை கொருக்குபேட்டையைச் சேர்ந்தவர் விஷால், 19; கல்லுாரி மாணவர். இவர், 2017 ஜூலையில், பைக்கில் பின்புறம் அமர்ந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஷால் உயிரிழந்தார்.மகனின் இறப்பிற்கு, 80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி விஷாலின் பெற்றோர் அமித்குமார் மற்றும் தீப்தி இருவரும், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.



இந்த வழக்கு விசாரணை, நீதிபதி வி.சுதா முன் நடந்தது.விசாரணையில், மனுதாரர்கள் இறப்பிற்கு, லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.எனவே மனுதாரருக்கு இழப்பீடாக, 25.50 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க, நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, நீதிபதி உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X