பைக்குகள் மோதல்: வாலிபர் பலி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பைக்குகள் மோதல்: வாலிபர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
01:43

வானுார் : கிளியனுார் அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் இறந்தார்.



கிளியனுார் அண்ணா நகரை சேர்ந்தவர் வீரராகவன் மகன் நீலமேகம், 29; இவர் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து தனது பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தைலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த போது, கிளியனுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பைக், நீலமேகம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நீலமேகத்தை கிளியனுார் போலீசார் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார்.கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X