செஞ்சி எம்.ஏல்.ஏ.,க்கு அமைச்சர் பதவி: நிர்வாகிகள் இனிப்பு வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2021
05:39

திண்டிவனம் : விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் மஸ்தானுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு, பெரமண்டூரில் பொது மக்களுக்கு தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கினர்.



தமிழக அமைச்சரவையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் பதவி விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டது.இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திண்டிவனம் அருகே பெரமண்டூரில், ஊராட்சி ஒன்றிய பிரதிநிதி ஆறுமுகம் தலைமையில் தி.மு.க.,வினர், கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் தர்மலிங்கம், ரவி, அண்ணாதுரை, அவைத்தலைவர் காசிராஜன், கிளை செயலாளர்கள் ராஜா, சண்முகம், கோவிந்தம்மாள், முன்னாள் செயலாளர் சொக்கலிங்கம், நிர்வாகிகள் நாகமுத்து, பழனி, விநாயகம், சரவணன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X