தேனியில் 378 பேர் ‛டிஸ்சார்ஜ் | தேனி செய்திகள் | Dinamalar
தேனியில் 378 பேர் ‛டிஸ்சார்ஜ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
06:54

தேனி :தேனியில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 378 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். புதிதாக 450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று தேனி ஆயுதப்படை போலீசார் 7 பேர், 51 வயது சிறப்பு எஸ்.ஐ., ஆகியோர் பாதிக்கப்பட்டனர். ரோசனம்பட்டி 80 வயது முதியவர், வத்தலக்குண்டு காந்திநகர் 60 வயது முதியவர், உத்தமபாளையம் கே.கே.பட்டி 45 வயது ஆண் உள்ளிட்ட மூவர் கொரோனாவால் உயிரிழந்தனர். பரிசோதனைக்காக 660 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X