ஐவர் கைது | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
ஐவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
06:55

வேடசந்துார் : ஊரடங்கு காலத்தில் சில்லரை மது விற்பனையை தடுக்க, நேற்று வேடந்துார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருப்பத்தேவனுார் அழகன்60, கூவக்காபட்டி கண்ணன் 26, அய்யர்மடம் காளிமுத்து 23, வேடசந்துார் காளிமுத்து 27, கண்ணன் 37, ஆகியோரிடம் இருந்து 550 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் கவிதா 5 பேரையும் கைது செய்தார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X