'கொடை'யில் பூத்துள்ள ரோஜா | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
'கொடை'யில் பூத்துள்ள ரோஜா
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 மே
2021
07:20

கொடைக்கானல் : கொடைக்கானல் ரோஜா பூங்காவில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன.




அப்சர்வேட்டரியில் உள்ள ரோஜா பூங்காவில் தோட்டக்கலை துறையினர் 1,500 ரக ரோஜாக்களும், 16 ஆயிரம் செடிகளும் நடவு செய்துள்ளனர். பயணிகள் பூங்காவை கண்டு ரசிக்க ஏதுவாக இரு பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றது.சீசனை எதிர்பார்த்து களப்பணியில் தீவிரம் காட்டியதால் வண்ணமயமாக பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கொரோனா ஊரடங்கால் தங்களது அழகினை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியவில்லையே என்று ஏக்கத்துடன் பூக்கள் காத்திருக்கின்றன.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X