முழு ஊரடங்கால் சின்னசேலம் ரயில் நிலையம் வெறிச்சோடியது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2021
01:02

சின்னசேலம் : முழு ஊரடங்கால் சின்னசேலம் ரயில் நிலையம் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.



தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அரசு தற்போது முழு நேர ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முக்கிய ரயில் சேவை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.



சின்னசேலம் ரயில் நிலையத்தில் புதுச்சேரி - மங்களூர் வாராந்திர சிறப்பு ரயிலைத் தவிர மற்ற அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சின்னசேலம் ரயில் நிலையம், முழு ஊரடங்கால் பொதுமக்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.



மேலும் ரயில் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்ச்சியில் ஈடுபடுவோர், ஊரடங்கு முடியும் வரை இங்கு வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை மீறி வருவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X