குடும்ப பிரச்னையில் தீக்குளித்த தம்பதி பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2021
05:58

மரக்காணம் :குடும்ப பிரச்னையில் தீக்குளித்த தம்பதி சிகிச்சை பலனின்றி இறந்தனர்.



விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த காளியாங்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் புருஷோத்தமன்,35; இவரது மனைவி கலைவாணி,29; இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டாகிறது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.கடந்த 4ம் தேதி, கலைவாணி திடீரென தன் மீதும், கணவர் புருஷோத்தமன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதில் உடல் கருகிய இருவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று காலை இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.



இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலைவாணி, தனது மாமியார், மாமனார் மற்றும் மைத்துனரின் துன்புறுத்தலால், விரக்தியில், கணவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X