கொரோனா பாதிப்பு கண்காணிப்பு: நகராட்சியில் உதவி மையம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2021
22:44

குன்னுார்:குன்னுார் நகராட்சி அலுவலகம் கொரோனா உதவி மையமாக செயல்பட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.குன்னுார் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா உதவி மையமாக செயல்பட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. தொடர்ந்து, கமிஷனர் பாலமுருகன் (பொ) தலைமையில், நகர்நல அலுவலர் டாக்டர் ரகுநாதன் முன்னிலையில், நகராட்சி சுகாதார துறை மூலம் நேற்று முதல் மையம் செயல்பட துவங்கியது.இதில், தினசரி புதிய தொற்று, டிஸ்சார்ஜ், சிகிச்சை பெறுபவர்கள்; வீடு, தெருக்கள் தனிமைப்படுத்தும் விபரம் உட்பட அனைத்து விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது. கொரோனா பாதித்தவர்; அவரை சார்ந்தோர் அனைவருக்கும் தேவைப்படும் உதவிகளை அளிக்க, 7 பேர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள், அலுவலக எண்: 0423 2230201, அல்லது கண்காணிப்பாளர்கள் : 8870881817, 9787912920 என்ற எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X