கடலுாரில் 672 பேருக்கு தொற்று | கடலூர் செய்திகள் | Dinamalar
கடலுாரில் 672 பேருக்கு தொற்று
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 மே
2021
04:48

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் நேற்று, மேலும் 672 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை ஆக 35,840 ஆக அதிகரித்துள்ளது.நேற்று 230 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,042 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,767 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 649 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர்.கீரப்பாளையத்தைச் சேர்ந்த 40 வயது பெண், குமராட்சி 56 வயது பெண், கடலுார் 71 வயது மூதாட்டி, 59 வயது நபர், குறிஞ்சிப்பாடி 47 வயது பெண் என 5 பேர் நேற்று ஒரே நாளில் இறந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 382 ஆக அதிகரித்துள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X