அம்மா கபசுர குடிநீர் வழங்கும் திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2021
06:48

திருமங்கலம்: திருமங்கலம் தொகுதியிலுள்ள கிராமங்களுக்கு அம்மா கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை முன்னாள் அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார்.

ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சட்டசபை எதிர்கட்சி தலைவராக தேர்வான முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு உள்ளிட்ட மூன்று

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டி.குன்னத்துார் அம்மா கோயிலுக்கு வருவோருக்கு இலவசமாக கபசுர குடிநீர் பொடி வழங்கப்படுகிறது. கோயில் வளாகத்தில் கபசுர குடிநீர் கஷாயம் காய்ச்சப்பட்டு ஒவ்வொரு நாளும் பத்து கிராமங்கள் வீதம் வழங்கப்படும் என அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sangarapandi - coimbatore,இந்தியா
15-மே-202121:16:07 IST Report Abuse
sangarapandi மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் பல கிராமங்களில் கொரோனா தொற்று நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பரிசோதனை செய்யப்படுபவர்களில் 50% க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆகவே உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சரியான மருத்துவம் பார்த்து குணப்படுத்த நடவடிக்கைள் எடுக்க வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
sangarapandi - coimbatore,இந்தியா
15-மே-202121:00:25 IST Report Abuse
sangarapandi usilampatty
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X