மதுரை: கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. மதுரையில் முன்களப் பணியாளர்களான போலீசாரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதில் மூவர் இறந்த நிலையில், நேற்று கொட்டாம்பட்டி ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., சுரேந்திரன் நேற்று இறந்தார்.