விவசாயிகளுக்கு பணம் வரவு | மதுரை செய்திகள் | Dinamalar
விவசாயிகளுக்கு பணம் வரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 மே
2021
06:50

மேலுார்,: மேலுார் அருகே மேலவளவு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் தராமல்

3 மாதங்களாக காலம் கடத்தி வந்தனர். இதனால் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாயினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக விவசாயிகளுக்கு நேற்று நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் பணம்

பட்டுவாடா செய்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X