பெறுபவர்களுக்கு உதவியாளர் கட்டாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2021
06:17

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவியாளர்கள் அவசியம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலையில் தினமும் 200 முதல் 300 பேர் வரை பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர்.கொரோனா முதல் அலையில் உதவியாளர்கள் யாரும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சிகிச்சையில் இருப்பவர்கள் உயிரிழந்தால்அவர்களது உடலை கூட வாங்க வராமல் பலர் சென்று விடுகின்றனர். இதன் காரணமாக மருத்துவமனை நிர்வாகத்தினர் உயிரிழந்தவர்கள் உடலை ஒப்படைக்க முடியாமல் அடையாளம் தெரியாத உடல்களாக பாதுகாக்கப்படும் நிலை ஏற்படுகிறது.


தற்போது கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக் கப்படுபவர்களுக்கு உதவியாளர் அவசியம், என மருத்துமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருகிறது. உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் உதவியாளர்களின் அலைபேசி எண், முகவரி முழுமையாக பெற்றிருப்பதால்அவர்களை அழைத்து உடலை ஒப்படைக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X