வசூல் சிவகங்கையில்  60 ஆயிரம்  பேர் மீது வழக்கு விதிமுறைகளை மீறியதால் ரூ.60 லட்சம் அபராதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2021
06:19

சிவகங்கை : சிவகங்கையில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 60 ஆயிரம் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 60 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. 128 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவாமல் இருக்க ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகத்துடன்இணைந்து போலீசாரும் கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2300 போலீசார் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுசுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இது தவிர டிரோன் கேமரா மூலமும் நகர்புற பகுதிகள் கண்காணிக்கப் பட்டு நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோர் வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு வருகின்றன.


ராஜராஜன் எஸ்.பி., தெரிவித்ததாவது: முழு ஊரடங்கை கண்காணிக்க போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது வரை விதி மீறியதாக 128 இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பல முறை எச்சரிக்கை விடுத்தும் முகக்கவசம் இன்றி வந்தவர்கள் 60 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 60 லட்சம் ரூபாய்வரை வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் போலீசாருடன்ஒத்துழைப்பு வழங்கி முழு ஊரடங்கினை கடைப்பிடிக்க வேண்டும், என்றார்.---------

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X