முதியவர் உடல் போலீஸ் விசாரணை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
முதியவர் உடல் போலீஸ் விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 மே
2021
05:07

விழுப்புரம்; விழுப்புரம் ரயில் நிலையம் அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சுமார் 65 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர், நேற்று முன்தினம் உடல்நலமின்றி மயக்க நிலையில் இருந்துள்ளார். அங்குள்ள சிலர் கூறியதன் பேரில், அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அந்த முதியவர் ஏற்கனவே இறந்ததை உறுதி செய்தனர்.இதுகுறித்து விழப்புரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X