சஷ்டி பூஜை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
சஷ்டி பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 மே
2021
07:26

திருவாடானை, : கோயில்களில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது.தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் வைகாசி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள், தீபாராதனை நடந்தது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X