சாலைகளில் சுற்றினால் வாகனம் பறிமுதல்; எஸ்.பி., கார்த்திக் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2021
07:28

ராமநாதபுரம் : தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், என ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., கார்த்திக் எச்சரித்துள்ளார்.



அவர் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலை தடுக்க மாவட்டத்தில் தற்போது மே 10 முதல் 24 வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது.2021 மார்ச் முதல் ஊரடங்கை மீறியவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தில் 171 வழக்குகளும், முகக்கவசம் அணியாமல் சென்ற 23,808 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 728 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும், அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது 93 ஆயிரத்து 766 வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 27 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



உத்தரவை மீறி செயல்பட்ட 16 வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சமூக இடைவெளி பின்பற்றாத 13 கடைகளுக்கு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை மீறி கடைகளை திறந்தால் சீல் வைக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிவோர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X