4 தாலுகாக்களில் 209 பேருக்கு தொற்று உறுதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2021
00:03

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, நான்கு தாலுகாக்களில், நேற்று, 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே., நகர், குறிஞ்சி நகர், குமரன் நகர், வடுகபாளையம், ஜோதிநகர், வெங்கடேசா காலனி, பி.கே.எஸ்., காலனி, டி.கோட்டாம்பட்டி, மகாலிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. முருகப்பா லே-அவுட்டில், 86 வயது முதியவர் தொற்று பாதிப்பால் இறந்தார்.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சிஞ்சுவாடி, ஆவல்சின்னாம்பாளையம், மின்நகர், தொழிற்பேட்டை, பக்கோதிபாளையம், தேவநல்லுார், நஞ்ேசகவுண்டன்புதுார் பகுதிகளில் தலா ஒருவருக்கும்; ரங்க சமுத்திரம், ஜமீன் கோட்டாம்பட்டி, வஞ்சியாபுரம், கஞ்சம்பட்டியில் தலா இருவருக்கும் தொற்று உறுதியானது.சூளேஸ்வரன்பட்டி மற்றும் சமத்துாரில் தலா, மூன்று பேருக்கும்; மாக்கினாம்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, குஞ்சிபாளையம், சின்னாம்பாளையம் பகுதிகளில், தலா, நான்கு பேர், என மொத்தம், 37 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, குள்ளக்காபாளையம், குள்ளிச்செட்டிபாளையம், அய்யம்பாளையம், ராமபட்டிணம், போடிபாளையம், நல்லுாத்துக்குளி, ராமநாதபுரம், திம்மங்குத்து, வெள்ளாளபாளையம் பகுதிகளில் தலா, ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும், பனிக்கம்பட்டியில், இருவருக்கம்; ஆச்சிப்பட்டி, நாதேகவுண்டன்புதுார் பகுதிகளில் தலா, நான்கு பேருக்கும்; ஆ.சங்கம்பாளையத்தில், ஐந்து பேர்; நெகமத்தில், ஆறு பேர், என, 30 பேருக்கு தொற்று உறுதியானது.ஆனைமலைஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார் பகுதிகளில் அதிகம் பேருக்கு தொற்று உறுதியானது. ஒன்றியம் முழுவதிலும் பரவலாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று, மொத்தம், 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதித்தவர்களுடன் வசித்த, 80க்கும் மேற்பட்டோரிடம் தொற்று கண்டறிய மாதிரி சேகரிக்கப்பட்டது.கிணத்துக்கடவுவடசித்துார், சொலவம்பாளையம், மன்றாம்பாளையம், கக்கடவு, கோவில்பாளையம், தாமரைக்குளம், நல்லட்டிபாளையம் மற்றும் கிணத்துக்கடவு பகுதியில், நேற்று, 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.வடசித்துார், கப்பளாங்கரை மற்றும் நல்லட்டிபாளையத்தில் நடந்த பரிசோதனை முகாமில், 109 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.வால்பாறைவால்பாறை சிறுவர் பூங்காவை சேர்ந்த, 58 வயது முதியவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டார். தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில், காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை தாலுகாவில், 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X