கோவையில் 1,305 பேர் 'டிஸ்சார்ஜ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2021
01:21

கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, 1,305 பேர் கொரோனா குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 3,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 884 ஆக உயர்ந்தது. 19 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை, 905 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 1,305 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 95 ஆயிரத்து 28 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 25 ஆயிரத்து 951 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-202119:06:48 IST Report Abuse
Ram Pollachi தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற சிபாரிசு தேவை அப்படி போயிகிட்டு இருக்கு நிலைமை. ஊடகங்களில் வரும் தகவல்களை கேட்டால் நல்ல ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு கூட காய்ச்சல், சளி, வயிற்றுப் போக்கு, எல்லாம் ஒரு சேர வரமாதிரி தோன்றுகிறது. இனி மேலாவது கொரோனாவால் பாதிக்கப்படாதவர்களின்.. எண்ணிக்கையை சொல்லவும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X