குறைவான விலைக்கு ஏலக்காய் கொள்முதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2021
01:22

கம்பம்:ஏலக்காய் ஏல மையங்களில் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளதால் சிறு வியாபாரிகள் குறைவான விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.



கேரளா இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் சாகுபடி அதிக பரப்பில்நடைபெறுகிறது. ஏலக்காய் சாகுபடியாளர்கள், புத்தடி, போடியில் உள்ள ஏல மையங்களில் காய்களை பதிவுசெய்து விற்பனை செய்ய வேண்டும். கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு அமலில் இருப்பதால் கேரள, தமிழகத்தில் ஏல மையங்கள் செயல்படவில்லை. இதனால் ஏலக்காய் வர்த்தகம் நின்று போனது.



லட்சக்கணக்கான கிலோ ஏலக்காய் தேக்கமடைந்துள்ளது. இந்நிலையில் விவசாய செலவுகள், குடும்ப செலவுகளுக்கென காய்களை விற்க வேண்டிய நிலை கணிசமான விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் சிறிய வியாபாரிகள் குறைவான விலைக்கு அதாவது கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை கொள்முதல் செய்கின்றனர்.



மையங்களில் வர்த்தகம் நடைபெற்றால் கிலோவிற்கு ரூ. ஆயிரத்திற்கும் மேல் கிடைக்கும் என விவசாயிகள் புலம்புகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X