வங்கி கிளை மூடலால் பாதிப்பு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
வங்கி கிளை மூடலால் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2021
03:30

வடமதுரை : வடமதுரையில் கடந்த 10 நாட்களாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மூடப்பட்டு இருப்பதால் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.


இங்கு பணியாற்றிய 36 வயதான ஊழியர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து வங்கி கிளை கடந்த 10 நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது. இங்கு கணக்கு வைத்துள்ள பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இதற்கிடையில் வங்கி வாயிலில் ஒட்டப்பட்ட அறிவிப்பில், கொரோனா பாதிப்பால் தற்காலிகமாக வங்கி மூடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாடிக்கொம்பு, சீலப்பாடி, வங்கமனூத்து, திண்டுக்கல் கிளைகளை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X