புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ., பலம் 12 ஆனது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2021
01:32

புதுச்சேரி:புதுச்சேரியில் மேலும் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., ஆதரவு அளித்துள்ளதால், சட்டசபையில் பா.ஜ.,வின் பலம், 12 ஆக உயர்ந்து உள்ளது.புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. என்.ஆர்.காங்., 10, பா.ஜ., 6 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார்.தொடர்ந்து, பா.ஜ.,வை சேர்ந்த, மூன்று பேருக்கு நியமன எம்.எல்.ஏ., பதவியை மத்திய அரசு வழங்கியது. இதனால், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பலம், ஒன்பதாக உயர்ந்தது.

தொடர்ந்து, இரு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். திருபுவனை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன், நேற்று பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை சந்தித்து, ஆதரவு அளிப்பதாக தெரிவித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

இது குறித்து சட்ட நிபுணர்களிடம் விசாரித்ததில், 'சுயேச்சை எம்.எல்.ஏ., எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஆதரவு தரலாம். 'ஆனால், கட்சியில் இணைய முடியாது' என தெரிவித்தனர். புதுச்சேரி சட்டசபையில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பலம், 12 ஆக உயர்ந்துள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sami - Tirupur,இந்தியா
27-மே-202116:25:07 IST Report Abuse
Sami Now BJP got a great opportunity to form the government at Pondicherry. Try to approach a few more MLAs and meet the governor to give them chance to prove their majority.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X