குண்டும் குழியுமான சாலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
00:01

பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, ராதா நகர், வ.உ.சி., தெரு, அதிக பயன்பாடு கொண்டது. மாநகர பேருந்துகள், இச்சாலை வழியாக தான் பணிமனைக்கு சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை சீர்குலைந்து, குண்டும் குழியுமாக மாறியது.பலமுறை புகார் தெரிவித்தும், சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பெய்த திடீர் மழையில், இச்சாலை குளம்போல் மாறியது.மழை நீர் தேங்குவதால், கொசு உற்பத்தி அதிகரித்து, 'டெங்கு' பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படாததால், அடிக்கடி வாகன விபத்தும் ஏற்படுகிறது. பெரும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன், சாலையை சீரமைக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
15-ஜூன்-202104:41:14 IST Report Abuse
Manian கொரானவில் 50% மக்கள் தொகை குறைந்த பின்னே சாலை சரி செய்யப்படும். இப்போதைக்கு நடராஜா சரர்வீஸே போதும். உடல் நலம் பெருக நடப்பதே உடற்பயினற்சியாகும். குற்றம் சொல்வதை தள்ளி, நமக்கு நாமே தன்னாலர்வல்கள் உதவியை நாடுவதே சரி பொதுத்துறை அதிகாரி ஓடியாண்டி இளங்கோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X