கோவையில் 119 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு! | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவையில் 119 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு!
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
00:48

கோவை:கோவை மாவட்டத்தில் இதுவரை 119 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்தது. இதில், 33 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 86 பேரில், 50 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X