அலட்சியம் காட்டும் தாசில்தார் அலுவலகம் | சென்னை செய்திகள் | Dinamalar
அலட்சியம் காட்டும் தாசில்தார் அலுவலகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
23:15

பட்டாபிராம், மாடர்ன் சிட்டியில், ஆவடி தாசில்தார் அலுவலகம் உள்ளது.தற்போது கொரோனா பரவலால் தாசில்தார் அலுவலகத்திற்கு தேவையின்றி வர வேண்டாம் எனவும், வருவாய் துறை சேவைகளை ஆன்லைனில் பெறலாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், ஆவடி மக்கள் தாசில்தார் அலுவலத்தை தொடர்பு கொள்ள, 044 - 2655 4312 என்ற தொலைபேசி எண், அரசு சார்பில் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், எவரும் பதில் அளிப்பதில்லை.இது குறித்து தாசில்தாரிடம் புகார் செய்தும் எந்த பலனும் இல்லை. உயர் அதிகாரிகள் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X