மதுரை உட்பட 6 மாவட்டங்களில் கொரோனாவால் 33 பேர் பலி | மதுரை செய்திகள் | Dinamalar
மதுரை உட்பட 6 மாவட்டங்களில் கொரோனாவால் 33 பேர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
10:01

மதுரை:மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு 33 பேர் பலியாகினர்.மதுரையில் நேற்று புதிதாக 227 பேர் பாதிக்கப்பட்டனர். 773 பேர் குணமடைந்தனர். 7 பேர் பலியாகினர். இதுவரை 70 ஆயிரத்து 97 பேர் பாதிக்கப்பட்டு 63 ஆயிரத்து 710 பேர் குணமடைந்தனர். 1029 பேர் இறந்துள்ளனர். 5358 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3400 ஆக்சிஜன் படுக்கைகளில் 1138, 1533 சாதாரண படுக்கைகளில் 446, 687 ஐ.சி.யு.,வில் 460 பேர் சிகிச்சையில்உள்ளனர்.திண்டுக்கல்லில் நேற்று 165 பேர் பாதிக்கப்பட்டனர். 309 பேர் குணமாகினர். 13 பேர் இறந்தனர். 30ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டு 28 ஆயிரத்து 149 பேர் குணமடைந்தனர்.மொத்தம் 525 பேர் பலியாகியுள்ளனர். 1639 பேர் சிகிச்சையில் உள்ளனர். 901 ஆக்சிஜன் படுக்கைகளில் 556, 1222 சாதாரண படுக்கைகளில் 441, 150 ஐ.சி.யு.,வில் 83 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.தேனியில் 196 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 345 பேர் குணமடைந்தனர். 16 ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டு 14 ஆயிரத்து 972 பேர் குணமடைந்தனர். 308 பேர் இறந்தனர். 1176 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1162 ஆக்சிஜன் படுக்கைகளில் 397, 797 சாதாரண படுக்கைகளில் 252, 178 ஐ.சி.யு.,வில் 121 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.ராமநாதபுரத்தில் நேற்றைய பாதிப்பு 117, குணமடைந்தோர் 117, இறப்பு 7. மொத்தம் 18 ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டு 17 ஆயிரத்து 402 பேர் குணமடைந்தனர். 308 பேர் இறந்தனர். 1090 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 581 ஆக்சிஜன் படுக்கைகளில் 160, 918 சாதாரண படுக்கைகளில் 67, 105 ஐ.சி.யு.,வில் 11 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.சிவகங்கையில் புதிய தொற்று 135, குணமடைந்தோர் 345, இதுவரை 16 ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டு 14 ஆயிரத்து 972 பேர் குணமடைந்தனர். 181 பேர் இறந்தனர். 1176 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 1162 ஆக்சிஜன் படுக்கைகளில் 397, 797 சாதாரண படுக்கைகளில் 252, 178 ஐ.சி.யு.,வில் 121 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.விருதுநகரில் 260 பேருக்கு புதிய தொற்று. 306 பேர் குணமடைந்தனர். 4 பேர் பலி. 42 ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டு 39 ஆயிரத்து 203 பேர் குணமடைந்தனர். 491 பேர் இறந்தனர். 2999 பேர் சிகிச்சையில் உள்ளனர். 707 ஆக்சிஜன் படுக்கைகளில் 395, 628 சாதாரண படுக்கைகளில் 268, 143 ஐ.சி.யு.,வில் 72 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X