துணை நடிகை வீடு முன் பெண்கள் போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2021
06:39

வளசரவாக்கம்-துணை நடிகை வீட்டு முன், பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை, ராதா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா பாண்டி லட்சுமி, 48. இவர், ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில், துணை நடிகையாக நடித்துள்ளார்.இவரது வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் மீது, சில வாலிபர்கள், நேற்று முன்தினம் ஏறி அமர்ந்தனர். இதையடுத்து, பாண்டி லட்சுமி மற்றும் அவரதுமகன் அங்கு சென்று கேட்ட போது, இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு, மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். இருதரப்பினரும் அளித்த புகாரை, வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், நேற்று மாலை, ஆதிரா பாண்டி லட்சுமி வீட்டு முன், அவரை கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், 20க்கும் மேற்பட்டோர், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார், பெண்களிடம் சமாதானம் பேசி அனுப்பினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X