ரேஷன் கடைகளில் ஆர்.டி.ஓ., ஆய்வு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ரேஷன் கடைகளில் ஆர்.டி.ஓ., ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
23:20

திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் ரேஷன் கடைகளில் நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு முறையாக விநியோகிக்கப்படுகிறதா என ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.அப்போது, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு குறிப்பிட்ட எடையில், 14 வகையான பொருட்களும் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறதா என சோதனை செய்தார். திருக்கோவிலுார் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட ஒரு சில ரேஷன் கடைகளில் எடை அளவை சோதனையிட்டார். தாசில்தார் சிவசங்கரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X