ஏரியில் மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ஏரியில் மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
23:20

செஞ்சி-விழுப்புரம் அருகே ஏரியில் மண் எடுத்த ஜே.சி.பி., டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.கஞ்சனுார் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை நேமூர் ஏரிக்கரையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக ஏரியில் இருந்து மண் கடத்தி வந்த டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி.,யை பறிமுதல் செய்து, ஜே.சி.பி., டிரைவர் செ.கொளப்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 48, டிப்பர் லாரி டிரைவர் தளவானுாரைச் சேர்ந்த வினோத் 26; ஆகியோரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X