182 பேருக்கு தொற்று | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
182 பேருக்கு தொற்று
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
23:23

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் 40,852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 312 பேர் இறந்தனர். நேற்று 182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 41,034 ஆக உயர்ந்தது. 37,920 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில், தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால், மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X