கடன் தள்ளுபடி விவரம் வெளியிட வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2021
08:13

குஜிலியம்பாறை : தமிழக அரசு நகைக் கடன் தள்ளுபடி அறிவித்த நிலையில், பயனாளிகளின் பட்டியலை சொசைட்டி போர்டில் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்



தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பலர் நகைகளை அடகு வைத்து பயிர் கடன் பெற்றனர். இந்த கடன்களை கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், தள்ளுபடி செய்வதாக 2021 ஜன 31ல் அறிவித்தனர்.அதன்படி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, நகைகள் திருப்பி வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான பட்டியல் கூட்டுறவு சொசைட்டிகள் மற்றும் நிர்வாகத்திடம் மட்டுமே உள்ளது. மக்கள் பார்வைக்கு இது கிடைப்பதில்லை.



விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தள்ளுபடியை அறிவித்தனர். அக்கட்சி நிர்வாகிகளே சங்கத்தில் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அரசின் அறிவிப்புப்படி தள்ளுபடியான பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும், என்றார். கடந்த ஜனவரியில்கூட சிலர் நகையை அடகு வைத்து பலன் பெற்றுள்ளனர். பட்டியலை வெளியிட்டால் முறைகேடு வெளிவர வாய்ப்புள்ளது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X