சேதமடைந்த குழாய் செப்பனிடப்பட்டு காவிரி குடிநீர் இன்று முதல் வினியோகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2021
23:50

ராமநாதபுரம் : சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் அருகே சேதமடைந்த காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டுள்ளது, 4 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ராமநாதபுரம் , சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் வழங்கப்பட உள்ளது.



ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவரி கூட்டுகுடிநீர் திருச்சிநங்கநல்லூர் பகுதி காவிரியிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரம் குழாய் மூலம் கொண்டு வரப் படுகிறது. ஜூன் 1ல் திருப்பத்துார் புதுக்கண்மாய் அருகே மெயின்குழாய் சேதமடைந்து மாவட்டத்தில் ஒருவாரத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனை சரிசெய்து ஜூன் 12 ல் குடிநீர் வழங்கப்பட்டது. மீண்டும் ஜூன் 14 ல் இளையான்குடி அருகே தாயமங்கலம் விலக்கில் காவிரி குழாய் சேதமடைந்து குடிநீர் வினியோகம் 4 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.



தற்போது அக்குழாய் சரிசெய்து இன்று குடிநீர் வழங்கப்பட உள்ளது.குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சண்முகநாதன் கூறுகையில்,காளையார் கோயிலில் மோட்டார் ஆப்ரேட் செய்யப்பட்டு நேற்று இரவு ராமநாதபுரம் தொட்டிக்கு தண்ணீர் வந்துள்ளது. இன்று மாலை ராமநாதபுரம் நகர், சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வழங்கப்படும்,'என்றார்.------------

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X