கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
05:28

விருத்தாசலம்-விருத்தாசலம் இன்பேண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.விருத்தாசலம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரிமா சங்கம், ஜெயின் ஜூவல்லரி ஆகியன சார்பில் நடந்த முகாமிற்கு, பள்ளி தாளாளர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். அரிமா சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்ட தலைவர் தமிழ்மணி, சிவக்குமார் பங்கேற்றனர்.டாக்டர் விஜயவதி, செவிலியர்கள் சித்ரா, இந்துமதி, சுகந்தி அடங்கிய மருத்துவக்குழுவினர் மூலம் பொது மக்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. பெரியார் நகர் தெற்கு, வடக்கு பகுதி மக்கள் பயனடைந்தனர். முன்னதாக தடுப்பூசி போட்ட நபர்களுக்கு முக கவசம், சானிடைசர் வழங்கப் பட்டது.புவனகிரிபுவனகிரி தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடந்த முகாமில் எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் மருத்துவ பணியாளர்களுக்கு முககசங்கள், கிருமிநாசினி, முழுகவச உடை, வெப்ப பரிசோதனை கருவி, ஆக்ஸிபல்ஸ் மீட்டர்,சோப்புகள், உள்ளிட்ட உபகரணங்களை டாக்டர் ஸ்ரீகுமார் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர்களிடம் திட்ட மேலாளர் அறிவழகன் வழங்கினார்.தொடர்ந்து நடந்த தடுப்பூசி முகாமில் சுற்று பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று முதல் மற்றும் 2ம் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X