ஜீப், லாரி விபத்தில் தலையாரி பலி | விருதுநகர் செய்திகள் | Dinamalar
ஜீப், லாரி விபத்தில் தலையாரி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
06:34

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தாசில்தாராக இருப்பவர் ரவிச்சந்திரன். இவரது வீடு விருதுநகரில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஜீப்பில் வீட்டிற்கு சென்றுள்ளார்.தாசில்தாரை இறக்கி விட்டு ஜீப்பை தலையாரி சுகுமார் 32, ஓட்டி வந்துள்ளார். அருகில் டிரைவர் மருதுபாண்டியும் இருந்துள்ளார்.



இரவு 12:30 மணிக்கு பெரியவள்ளிக்குளம் அருகே வந்த போது எதிரே வந்த லாரியுடன் மோதியதில் தலையாரி சுகுமார் பலியானார். மருதுபாண்டி மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாலுகா போலீசார் லாரி டிரைவர் வேலுச்சாமியை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X