நாளை (ஜூன் 19) மின்தடை | விருதுநகர் செய்திகள் | Dinamalar
நாளை (ஜூன் 19) மின்தடை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
06:39

(காலை 9:00--மதியம் 12:00 மணி)



அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ், எஸ்.பி.கே. காலேஜ் ரோடு, சிங்காரத்தோப்பு, ரயில்வே பீடர் ரோடு, மீனாம்பிகை நகர், கஞ்சநாயக்கன்பட்டி, காந்திநகர், தேவாங்கர் கலை கல்லூரி, திருச்சுழி ரோடு, வெள்ளக்கோட்டை, சொக்கலிங்கபுரம், எம்.ஜி.ஆர்., நகர், அஜீஸ் நகர், பந்தல்குடி ரோடு, பூக்கடை பஜார், டெலிபோன் ரோடு, ராமசாமிபுரம், ஆத்திபட்டி, ஜெயா நகர், ஜெயராம் நகர், கட்ட கஞ்சம்பட்டி, செம்பட்டி, மடத்துப்பட்டி இலங்கிபட்டி, குலசேகரநல்லுார், மஞ்சம்பட்டி, என்.ஜி.ஓ ., காலனி, ஜெயவிலாஸ் யூனிட்.-



* விருதுநகர் ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கஸ்துாரி ரோடு, ரோசல்பட்டி ரோடு, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி ரோடு, பாண்டியன் நகர், படேல் ரோடு, ஏ.ஏ.,ரோடு, பேராலி ரோடு, ஸ்டேட் பேங் காலனி, எல்.பி.எஸ்., நகர், ரயில்வே பீடர் ரோடு, மெயின் பஜாரில் தெப்பம் வரை, காசுக்கடை பஜார், காந்திபுரம் தெரு, அழகர்சாமி தெரு, தந்தி மரத்தெரு, புறநகர் பகுதிகளான லட்சுமி நகர், என்.ஜி.ஓ., நகர், தினமலர் நகர், வடமலைக்குறிச்சி, பாவாலி, நாராயணபுரம், குமாரலிங்கபுரம், சத்திரரெட்டியபட்டி, கெப்பிலிங்கம்பட்டி, பெரியபேராலி.



* துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.,நகர், முக்குரோடு, வச்சகாரப்பட்டி, பட்டம்புதுார், மலைப்பட்டி, ஆவடையாபுரம், கோட்டூர், நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், வாய்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டியபட்டி, கணபதிமில் குவார்ட்டர்ஸ் தென்பகுதி, ஒண்டிப்புலிநாயக்கனுார்.(காலை 10:00--மதியம் 12:00 மணி)



* ராஜபாளையம் நல்லம நாயக்கர்பட்டி, சிட்கோ காலனி, கற்பகாம்பாள் மில்ஸ், சங்கரலிங்கபுரம், முத்தாநதி, வெங்கநல்லுார, முதுகுடி, நக்கனேரி, ஜமீன்கொல்லங்கொண்டான், இளந்திரைகொண்டான், சிதம்பராபுரம், பட்டியூர்,காண்டியார்புரம், குண்டாயிருப்பு, கங்கர்செவல், முத்துச்சாமிபுரம், காளவாசல், நாகம்மாள் நகர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X