கருப்பு பூஞ்சை தொற்றுக்கு 7 பேர் பலி | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கருப்பு பூஞ்சை தொற்றுக்கு 7 பேர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
23:13

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த மே மாதம் கருப்பு பூஞ்சை தொற்று பரவத் துவங்கியது.



கொரோனாவால் பாதித்து குணமடைந்தவர்கள், நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு 'கருப்பு பூஞ்சை' தொற்று ஏற்படுகிறது.மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 23 பேரில், 13 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 3 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இது தவிர 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X