பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
01:52

தேக்கடி:நீர்ப்பிடிப்பில் பெய்து வரும் தொடர்மழையால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து 5488 கனஅடியாக அதிகரித்தது.தென்மேற்கு பருவமழை ஜூன் 3ல் துவங்கியது.



கடந்த ஒரு வாரமாக நீர்ப்பிடிப்பில் தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி பெரியாறில் 28.4 மி.மீ., தேக்கடியில் 19.4 மி.மீ., மழை பதிவானது.இதனால் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 5488 கனஅடியாக அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் நீர்மட்டம் 2.40 அடி உயர்ந்து 134.10 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது.



நீர் இருப்பு 5656 மில்லியன் கன அடியாகும்.நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தமிழக குடிநீர், சாகுபடிக்காக திறக்கப்பட்ட 400 கனஅடி நீர் 1867 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று பகலில் அவ்வப்போது மழை பெய்ததால் நீர்மட்டம் மேலும் உயர உள்ளது.* வைகை அணை நீர்மட்டம் 66.27 அடியாக இருந்தது. நீர் இருப்பு 4916 மில்லியன் கனஅடியாகும். நீர்வரத்து 1280 கனஅடியாகவும், நீர்திறப்பு 969 கனஅடியாகவும் இருந்தது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X