வெட்டி சாய்க்கப்படும் மரங்கள்: உயிர்ப்புடன் மீட்க எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:19

உடுமலை:ரோடு விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்களில், மீண்டும் வளரக்கூடிய ரகங்களை கண்டறிந்து, அவைகளை வேருடன் அகற்றி, வேறு இடத்தில் நடவு செய்ய வேண்டும்.பொள்ளாச்சி மற்றும் திண்டுக்கல் இடையே, உடுமலை மார்க்கமாக, நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரோடு விரிவாக்கத்திற்காக, பல ஆண்டு வளர்ந்த மரங்களை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, மரங்கள் வெட்டி அகற்றப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், மீண்டும் வளரக்கூடிய மரங்களைக் கண்டறிந்து, அவைகளை வேருடன் அகற்றி, வேறு இடத்தில் நடவு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில், முந்தைய தலைமுறையினர் நட்டு வளர்த்த புளியன், அரசு, பெருங்கொன்றை, செண்பகப்பூ, வாகை உள்ளிட்ட மரங்கள் ஆங்காங்கே காணப்படுகிறது.ரோடு விரிவாக்கப்பணிக்காக, அவற்றை அகற்ற முற்பட்டால், வேருடன் மாற்று இடத்தில் நடவு செய்ய, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடவு செய்யப்பட்டாலும், மரங்கள், ஈரப்பதத்துடன் இருக்க, மூன்று நாட்களுக்கு ஒருமுறை, நீர்விட்டும், பூஞ்சை தாக்காமல் இருக்க, மருந்து தெளித்தும், பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X