புதுமணப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:21

நெகமம்:பழனி அருகேயுள்ள தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி, 30; கூலித்தொழிலாளி. ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வாழ்கிறார்.சில வாரங்களுக்கு முன் நெகமம், ஜக்கார்பாளையத்துக்கு வந்த கருப்புசாமி, உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்றார். இச்சூழலில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த அம்சவேணி, 24, என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 14ம் தேதி இருவரும் வீட்டுக்கு தெரியாமல், பெதப்பம்பட்டியில் உள்ள கோவிலில், திருமணம் செய்து கொண்டு, தாசநாயக்கன்பட்டிக்கு சென்றனர்.தகவல் அறிந்த பெண் வீட்டார், இருவரையும் ஜக்கார்பாளையம் அழைத்து வந்தனர். மேலும், முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமல் திருமணம் செய்தது தவறு, இருப்பினும், முதல் மனைவியிடம் விவாகரத்து பத்திரத்தில், கையெழுத்து பெற்று வர பெண் வீட்டார் வலியுறுத்தினர்.இதனால் ஏற்பட்ட மனக்குழப்பத்தில், நேற்று முன்தினம், அம்சவேணி சாணிப்பவுடர் கரைசலை குடித்து இறந்தார். திருமணமான, 3வது நாளில் தற்கொலை செய்து கொண்டது குறித்து, நேற்று ஆர்.டி.ஓ., விசாரணை நடந்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
19-ஜூன்-202105:20:47 IST Report Abuse
Mani . V ".......வாழ்கிறார்.சில வாரங்களுக்கு முன் நெகமம், ஜக்கார்பாளையத்துக்கு வந்த கருப்புசாமி, உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்றார். இச்சூழலில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த அம்சவேணி, 24, என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.........". என்ன கருமம்டா இது? சில வாரம் தங்கி, அதற்குள் காதல் வந்து, திருமணமும் முடித்து, மூன்று நாட்களுக்கு முன் இறந்து,.... சோ, வெரி ஃபாஸ்ட். இப்படித்தான் இருக்கோணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X