கோவையில் 2,237 பேர் 'டிஸ்சார்ஜ்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவையில் 2,237 பேர் 'டிஸ்சார்ஜ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:28

கோவை:கோவையில் நேற்று ஒரே நாளில், 2,237 பேர் கொரோனாவில் குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கோவை மாவட்டத்தில் நேற்று, 1,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 10 ஆயிரத்து 573 ஆக உயர்ந்தது. சிகிச்சை பலனின்றி, 30 பேர் உயிரிழந்தனர்; பலி எண்ணிக்கை 1,854 ஆக உயர்ந்தது.அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2,237 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 75 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 11 ஆயிரத்து 644 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X