இன்றைய மின் தடை | சென்னை செய்திகள் | Dinamalar
இன்றைய மின் தடை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
05:52

பராமரிப்பு பணி காரணமாக இன்று, 19ம் தேதி காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை, கீழ்காணும் பகுதிகளில், மின் வினியோகம் நிறுத்தப்படும் என, மின்வாரியம் அறிவித்துள்ளது. ---அதன்படி,பெரும்பாக்கம்: நுாக்கம்பாளையம் மெயின் ரோடு, குளோபல் மருத்துவமனை பின்புறம்கோவிலம்பாக்கம்: வடிவேல் நகர், கோபால் நகர், பார்த்தசாரதி சாலை, கோவலன் தெரு, இந்திரா நகர்புதுதாங்கல்: கிருஷ்ணா நகர், ஸ்ரீராம் நகர், விஷ்ணு நகர்ஐ.ஏ.எப்: வேளச்சேரி மெயின் ரோடு, பெரியாழ்வார் தெரு, அகஸ்தியர் தெரு, போரூர் தெருராஜகீழ்ப்பாக்கம்: அருள்நெறி நகர், ராஜபாண்டி அவென்யூ, ஷா அவென்யூ, டெல்லஸ் அவென்யூ 1, 2பம்மல்: அண்ணா நகர், 3, 6, 7வது மெயின் ரோடு, ஜகஜீவன் ராம் தெரு, காந்தி ரோடுகடப்பேரி: செல்லியம்மன் நகர், தண்டுமாரி அம்மன் கோவில் தெருமாடம்பாக்கம்: ரமணா நகர், சுதர்சன் நகர் மெயின் ரோடு, சாந்தி நிகேதன் காலனி, பாலாஜி நகர், ரிக்கி கார்டன், சுமேரு சிட்டிராதாநகர்: புருஷோத்தமன் நகர், என்.ஜி.ஓ.காலனி, பத்மநாப நகர், மாருதி நகர், ஜெயின் நகர்சிட்லபாக்கம்: பாபு தெரு, பாம்பன்சாமிகள் சாலை, வைத்தியலிங்கம் தெரு, முத்துலட்சுமி நகர், பாரத் அவென்யூ, லட்சுமி நகர் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படும் என, மின்வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X