வரதட்சணை கொடுமை கணவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
05:59

திருவள்ளூர்-வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, மனைவி கொடுத்த புகாரின்படி, கணவரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் அடுத்த பூண்டி, ஜெயராமன் தெருவைச் சேர்ந்தவர் கல்விக்கரசி, 25. இவருக்கும், செவ்வாப்பேட்டை அடுத்த, தொழுவூர் கிராமத்தைச் சேர்ந்த, ஏழுமலை மகன் ராஜேஷ்குமார், 31, என்பவருக்கும், கடந்த ஆண்டு மே 4ம் தேதி திருமணம் நடந்தது.திருமணத்தின் போது, 20 சவரன் தங்க நகை, கணவருக்கு 5 சவரன் மற்றும் சீர்வரிசை பொருட்களை, பெண்ணின் பெற்றோர் கொடுத்துள்ளனர்.இந்நிலையில், சில மாதங்களாக மனைவியுடன் அவரது கணவர் சண்டையிட்டு, சேர்ந்து வாழ பிடிக்கவில்லை எனவும், தாயாருடன் சேர்ந்து, தன்னை வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தியதாக, கல்விக்கரசி, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, ராஜேஷ்குமாரை கைது செய்தனர். அவரது தாயார் மாலாவை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X