சிறுமிக்கு பாலியல் தொல்லை; 'போக்சோ'வில் சிறுவன் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
சிறுமிக்கு பாலியல் தொல்லை; 'போக்சோ'வில் சிறுவன் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
06:55

விழுப்புரம் : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.



விழுப்புரம், மாம்பழப்பட்டு ரோடு, ஸ்டாலின் நகரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர், 13 வயது சிறுமியை அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 13ம் தேதி ஆடையின்றி சிறுமி முன் நின்றுள்ளார். இதனையறித்த சிறுமியின் பெற்றோர், சிறுவனிடம் தட்டிக் கேட்டனர்.ஆத்திரமடைந்த சிறுவன் மற்றும் உறவினர் வினோத், அவரது மனைவி பிரேமா ஆகியோர் சிறுமியின் பெற்றோரை திட்டி, தாக்கினர்.இது குறித்த புகாரின்பேரில், சிறுவன், வினோத், பிரேமா ஆகியோர் மீது விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, சிறுவனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X