நோய்த் தடுப்பு ஆடைகள் டாக்டர்களுக்கு வழங்கல் | கடலூர் செய்திகள் | Dinamalar
நோய்த் தடுப்பு ஆடைகள் டாக்டர்களுக்கு வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2021
02:00

நெல்லிக்குப்பம் : கடலுார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு தேவையான நோய் தடுப்பு ஆடைகளை த.மு.மு.க.,வினர் வழங்கினர்.



கடலுார் நகர த.மு.மு.க.,சார்பில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு தேவையான நோய் தடுப்பு ஆடைகளை த.மு.மு.க., மாவட்ட தலைவர் ஷேக்தாவூத் வழங்கினார். மேலும் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்களுக்கும் மதிய உணவு வழங்கினர். இணை இயக்குனர் ரமேஷ்பாபு, கண்காணிப்பாளர் சாய்நீலா, டாக்டர்கள் குமார், நடராஜன், த.மு.மு.க., நகர தலைவர் அப்துல் ரஹீம், பஜில்முஜிப், இக்பால், நிஜாமுதீன், சாகுல்அமீது, நுார்முகமது ராஜா பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X