சிறுமியருக்கு திருமணம் போக்சோவில் இருவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2021
02:07

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்த வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.



கோவை மாவட்டம், பொள்ளாச்சி, போடிபாளையத்தை சேர்ந்த இளநீர் பறிக்கும் தொழிலாளி பிரதாப், 26. இவருக்கும், பொள்ளாச்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த, 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்துள்ளார். மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, போக்சோ சட்டத்தில் பிரதாப்பை கைது செய்தனர்.



மேலும், திருமணத்துக்கு உடந்தையாக இருந்த பிராதப்பின் தாய் காளியம்மாள்,40, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில், கைது செய்யப்பட்டார்.



மற்றொரு சம்பவம்



பொள்ளாச்சி, சிங்காநல்லுார் அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் மனோஜ்,23; கூலித்தொழிலாளி. இவர், தனது நண்பரை பார்க்க பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்துக்கு சென்று வருவார். அப்போது, நண்பரின் வீட்டுக்கு அருகே வசிக்கும், 10ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த, 17 வயது சிறுமியுடன் மொபைல்போனில் பேசி வந்தார்.கடந்த, 16ம் தேதி சிறுமியை காணவில்லை என பெற்றோர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர்.



வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிங்காநல்லுாரில் சிறுமியுடன் மனோஜ் இருப்பது தெரியவந்தது.சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ள அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, தாலுகா போலீசார், 'போக்சோ' சட்டத்தில் மனோஜை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X