கீழமுந்தல்சாலை சேதம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
கீழமுந்தல்சாலை சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2021
05:26

வாலிநோக்கம்--வாலிநோக்கம் அருகே கீழமுந்தல் கடற்கரைச் சாலை சேதமடைந்து உள்ளதால் பொதுமக்கள்சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மாரியூர் ஊராட்சிக்குட்பட்ட கீழமுந்தல் மன்னார் வளைகுடா கடற்கரைக்கு செல்லக்கூடிய சாலை அமைத்து 20 வருடங்கள் ஆகிறது.குண்டும் குழியுமாக உள்ளதால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.புதிய தார்சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X