தொட்டி சுத்தம் செய்த ஆட்டோ டிரைவர் பலி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தொட்டி சுத்தம் செய்த ஆட்டோ டிரைவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2021
23:22

கோவை:பீளமேடு, கபுச்சின் நாயுடு லேஅவுட்டை சேர்ந்தவர் சங்கர சுப்ரமணியன், 72. இவர் வைசியாள் வீதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம், தான் பணியாற்றும் நிறுவனத்திலுள்ள, 3 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில், பெரியகடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X