இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள்: காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள்: காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
01:06

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை பகுதிகளில், இன்றும் (21ம் தேதி), நாளையும் (22ம் தேதி), மின்தடை ஏற்படுவது குறித்து, துணை மின்நிலைய வாரியம் அறிவித்துள்ளது.மார்ச்சநாயக்கன்பாளையம்வாழைக்கொம்பு நாகூர், சுப்பேகவுண்டன்புதுார், ஆலாங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதுார், பெரியபோது, திவான்சாபுதுார், கணபதிபாளையம் மற்றும் கோவிந்தாபுரம்.கோமங்கலம்புதுார்கோமங்கலம், சீலக்காம்பட்டி, மலையாண்டிபட்டணம், பண்ணைக்கிணறு மற்றும் சங்கம்பாளையம்.அய்யர்பாடிஅய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால், குரங்குமுடி, தாய்முடி, ேஷக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ஹைபாரஸ்ட், சோலையாறுநகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை நகர், சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகள்.தேவனுார்புதுார்தீபாலபட்டி, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், ஜே.என்.பாளையம், சாளையூர், கரட்டுமடம், ரெட்டியார்பாளையம், சர்க்கார்புதுார்.ஆனைமலைஅண்ணா நகர், தம்மம்பதி, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், தேவிப்பட்டிணம், சரளைப்பதி.பூளவாடிபூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானுார்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதுார், ஆமந்தகடவு, சிக்கனுாத்து.நாளைய மின்தடைகிளுவங்காட்டூர்எலையமுத்துார், பெரிசனம்பட்டி, கிளுவங்காட்டூர், கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம்.கோட்டமங்கலம்அய்யம்பாளையம்புதுார், முருங்கப்பட்டி, கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம், குடிமங்கலம் நால்ரோடு மேற்கு, சிட்கோ, வேலப்பநாயக்கன்புதுார், வரதராஜபுரம், குமாரபாளையம், பொன்னேரி, சுண்டக்கம்பாளையம் மற்றும் சுங்காரமுடக்கு(ஒரு பகுதி)ஆனைமலைராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், எம்.ஜி.ஆர்.புதுார், செம்மேடு, செமணாம்பதி, ஓ.பி.எஸ்., நகர், காந்தி ஆசிரமம், அம்மன் நகர்.தேவனுார்புதுார்செல்லப்பம்பாளையம், கரையாம்பாளையம், நல்லுார், பொன்ணான்டக்கவுண்டனுார், தொண்டாமுத்துார்.தாளக்கரை முத்துார்வடுகபாளையம், ஆர்.பொன்னாபுரம், ஆ.சங்கம்பாளையம், அய்யம்பாளையம், போடிபாளையம், தேவம்பாடிவலசு, காளிபாளையம், டி.நல்லிக்கவுண்டன்பாளையம், களத்துப்புதுார் மற்றும் ஒரக்காலியூர்.இத்தகவலை, மின்வாரிய செயற்பொறியாளர்கள் செந்தில்வேல், ராம்பிரகாஷ், சதிஷ்குமார் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X